Sunday 11 March 2018

கறிவேப்பிலை சாதம்

தேவையானபொருட்கள்
சாதம் 2 கப்
கடுகு, உளுந்து தலா அரை ஸ்பூன்
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
நெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கு

பொடிக்க

கசகசா  மிளகு தலா 1 ஸ்பூன்
சீரகம் 2 ஸ்பூன்
முந்திரி 4
கறிவேப்பிலை 1 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
வற்றல் 6

செய்முறை
கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு வறுக்கவும். பிறகு பொடிக்க வேண்டிய வற்றை வறுத்து பொடிக்கவும்.
கடாயில்எண்ணை மற்றும் நெய் ஊற்றி கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்கவும். சாதத்தில் பொடித்த பொடி, உப்பு தாளித்த கலவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். 10 நிமிடம் மூடி வைத்து பிறகு பரிமாறவும்.

Model questions paper for probability