Wednesday 5 September 2018

கோள்கள்


கோள்கள் மொத்தம் - 8

1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்

1. புதன்:
🌙 சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்
🌙 சூரியனை வேகமாக வளம் வரும் கோள்
🌙 துணைகோள்கள் இல்லை
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 58.6 நாட்கள்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 87.97 நாட்கள்

2. வெள்ளி:
🌙 பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்
🌙 புவியின் இரட்டை பிறவி என்று அழைக்கப்படும் கோள்
🌙 மிகவும் வெப்பமான கோள்
🌙 தன்னைதானே மெதுவாக சுழலும் கோள்
🌙 துணைகோள்கள் -  இல்லை
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - (-)243 நாட்கள்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 224.7 நாட்கள்

3. பூமி:
🌙 உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்
🌙 ஒரே ஒரு துணைகோள் உள்ளது. (நிலவு)
🌙 மனிதர்கள் வாழும் ஒரே கோள்
🌙 23 1/2° சாய்ந்து சூரியனை சுற்றுகிறது.
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 23 மணி 56 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 365¼ நாட்கள்

4. செவ்வாய்:
🌙 சிவப்பு கோள் என்று அழைக்கப்படும்.
🌙 இரண்டு துணை கோள் கொண்டது.
🌙 இரண்டு துணை கோள் பெயர் (ஃபோபாஸ், டெய்மாஸ்)
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 24 மணி 37 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 687 நாட்கள்

5. வியாழன்:
🌙 மிகப்பெரிய கோள்
🌙 துணை கோள்கள் - 63
🌙 மிகப்பெரிய துணை கோள் பெயர் - கனிமிட்
🌙 2° அளவு சாய்ந்து சூரியனை சுற்றுகிறது
🌙 பருவகால மாற்றங்கள் நிகழாத கோள்
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 9 மணி 55 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 11 ஆண்டுகள்  10 மாதங்கள்

6. சனி:
🌙 அதிக துணை கோள்களை கொண்டது
🌙 துணை கோள்கள் எண்ணிக்கை - 60
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - கலிலியோ கலிலி
🌙 அழகிய வளையங்கள் உள்ள கோள்
🌙 மஞ்சள் நிற கோள்
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 10 மணி  40 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 29 ஆண்டுகள் 5 மாதங்கள்

7. யுரேனஸ்:
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹேர்ச்செல் (13.03.1781)
🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை - 27
🌙 98° சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது.
🌙 பச்சை நிற கோள்
🌙இக்கோளை சுற்றி வளையங்கள் உள்ளது.
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - (-)17 மணி 14 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 84 ஆண்டுகள்

8. நெப்டியூன்:
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - J.G. கேலி
🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை - 13
🌙 தற்போது கடைசியாக உள்ள கோள்
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 16 மணி
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 164 ஆண்டுகள் 9 மாதங்கள்

முக்கிய ராக்கெட் மற்றும் செயற்கைகோள்கள்

முக்கிய ராக்கெட் மற்றும் செயற்கைகோள்கள்...
1. PSLV - C11 - CHANDRAYAN 1 -2008
2.PSLV - C20 - 25.02.13 - SARAL
3.PSLV - C21 - 9.9.2012 - SPOT 6 (FRANCE ) - INDIAS 100th satellite
4. PSLV - C22 - 01.07.2013- IRNSS 1A
5.PSLV - C23 - 30.06.2014 - 4 countries satellites
6. PSLV - C24 - 04.04.2014- IRNSS 1B
7. PSLV - C25 -05.11.2013 - MANGALYAAN
8. PSLV - C26 - 16.10.2014 - IRNSS 1C
9. PSLV - C27 - 28.03.2015- IRNSS 1D
10. PSLV - C28 - 10.07.2015- DMC 3- ENGLAND 5 SATELLITES
11.PSLV - C30 - 28.09.2015- ASTROSAT
12.GSAT 7- AREIAN SELA - 30.08.2013 - RUKMINI (FIRST NAVY FORCE SATELLITE )
13.GSLV D5 - GSAT 14- 05.01.2014
14.GSAT 16- AREIAN 5- 06.12.2014
15. GSLV D6 - GSAT 6 -27.08.2015( 6 மீ விட்டம் உள்ள பெரிய ஆண்டெனா அமைக்கபட்டுள்ளது)
முக்கிய ஏவுகணைகள் மற்றும் அதன் இலக்கு::
1. அக்னி -1 ---> 1-700 கி.மீ
2. அக்னி -2 ---> 2000 கி.மீ வரை
3. அக்னி -3 ---> 2500 - 3000 கி.மீ
4. அக்னி -4 ----> 3500-4000 கி.மீ
5. அக்னி -5 ----> 5000 கி.மீ வரை
தகவல் துளிகள் ::
1. செவ்வாய் கிரகத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை கண்டறிந்த ஆய்வுகலம் - கியூரியாசிட்டி ரோவர்
2. உலகின் முதல் எலக்ட்ரானிக் மோட்டருடன் கூடிய
செயற்க்கைகோள் - space x ( பால்கன் 9 ராக்கெட் ,அமெரிக்கா)
3. உலகின் மிகச்சிறிய இலகுவகை ரக போர்விமானம் தேஜாஸ் 17.01.2015 இந்திய விமானபடையில் இணைக்கப்பட்டது. (மிக் 2 ரக போர் விமானத்திற்கு பதிலாக)
4. பெண்கள் பாதுகாப்பிற்கான கைப்பேசி மென்பொருள் - ஹிம்மத்
5. இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் ரிவாரி முதல் ரோஷ்டக் வரை இயக்கப்பட்டது.
6. அதிவேக அகன்ற அலைவரிசை இணைப்பை முழுமையாக பெற்ற நாட்டின் முதல் மாவட்டம் - இடுக்கி , கேரளா
7. விண்வெளியில் அமைக்கபட உள்ள உலகின் அதிசக்தி தொலைநோக்கி - ATLAS ( லண்டன்)
8. உணவு மற்றும் மனித கழிவினால் இயக்கபடும் முதல் பேருந்து எங்கு அறிமுகபடுத்தபட்டது- பிரிட்டன்
9. வை-பை வசதி பெற்ற முதல் இந்திய ரயில் நிலையம்- பெங்களூரு
10. சிறுவிவசாயிகள் பயன்பாட்டிற்கான கையடக்க கணிணி - GREEN PHABLET
11. உலகின் முதல் சூரிய சக்தி ஆற்றல் விமானம் - சோலார் இம்பல்ஸ் 2
12. ரோட்டோ வைரஸிற்கு எதிரான தடுப்பூசி - ரோட்டோவோக்
13. செவ்வாய் கிரகத்தில் உள்ள நீரோட்டங்களை நாசாவினால் 2005 ல் அனுப்பபட்ட MRO (MARS RECONNAISSANCE ORBITERS) கண்டுபிடித்துள்ளது.
14. ரயில் மார்க்கமாக அனுப்பபடும் சரக்குகளின் நிலையை கண்காணிக்க ரயில்வே துறையினரால் அறிமுகபடுத்தபட்டுள்ள கைப்பேசி செயலி - பாரிச்சலன்
15. இ-பிரகதி திட்டத்தை அறிமுகபடுத்திய மாநிலம் - ஆந்திரா
16. செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கி அங்குள்ள மண் மாதிரிகளை சேகரித்து வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் நாசா அமைப்பினால் எதிர்வரும் 2022 ல் செயல்படுத்தபட உள்ள திட்டம் - ரெட் டிராகன் திட்டம்
17. மத்திய தகவல் தொழில்நுட்பத்து
றை அமைச்சகம் அப்பலோ மருத்துவமனை நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ள திட்டம் - SEHAT
18. நிலவில் நியான் வாயுக்கள் உள்ளிட்ட அரிமன் வாயுக்கள் (rare gases) இருப்பதை நாசாவின் LADEE விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
19. நாசா மற்றும் இஸ்ரோ கூட்டுமுயற்சியால் உருவாக உள்ள செயற்கைகோள்- NISAR MISSION (Nasa Isro Synthetic Aperture Radar Mission)
20. கப்பல்களுக்கு வழிகாட்டும் GAGAN (GPS Aided Geo Augumented Navigation) எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டும் தொழில்நுட்பம் அறிமுகம்.
21. புளூட்டோவிற்கு மிக அருகில் சென்று அதன் புகைப்படங்களை அனுப்பிய விண்கலம் - நியூ ஹொரைசன்ஸ்
22. ஆகாஷ் ஏவுகணை 10.07.2015 அன்று இந்திய விமானபடையில் சேர்க்கபட்டது.
23. ஹெலினா (நாக்) ஏவுகணை வெற்றிகரமாக 12.07.15 அன்று வெற்றிகரமாக சோதிக்கபட்டது.
24. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்ல உதவும் தொழில்நுட்பம் - White-fi தொழில்நுட்பம்
25. இந்தியாவின் முதல் பூகம்ப முன்னெறிச்சிக்கை மையம் டெஹ்ராடூனில் அமைக்கபட்டுள்ளது.
26. சீனாவினால் கட்டமைக்கபடும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி - FAST (Five hundred metre aperture spherical telescope)
27. விண்வெளியில் அதிக நாள்கள் தங்கி சாதனை படைத்தவர் - கென்னடி பால்கர்
28. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம் - கேரளா
29. நாட்டின் முதல் சூரியசக்தி விமான நிலையம் - கொச்சின்
30. தாயிடமிருந்து எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் நோய் சேய்க்கு பரவாமல் தடுத்த உலகின் முதல் நாடு - கியூபா
31. புது டில்லிக்கும் ஆக்ராவிற்கும் இடையே புதிதாக இயக்கபட உள்ள இந்தியாவின் முதல் அதிவேக ரயில் (02.06.2015) - காட்டிமன் எக்ஸ்பிரஸ் ( 160 கி.மீ)
32. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே உள்ள குறுங்கோள்களை ஆராய அனுப்பட்ட விண்கலம் - DAWN
33. Wi-fi யை விட பலமடங்கு வேகமான li-fi யொழில்நுட்பம் கண்டுபிபிப்பு.
34. உலகின் முதல் நிலைத்த நீடித்த மின்நகரம் - கார்டிப் (பிரிட்டன்)
35. ஸ்ட்ராடோஸ்பியர் வரை சென்ற முதல் இந்தியர்- சூரேஷ் குமார்
36. உலகின் அதிவேக ரயில் - மேகலவ் (ஜப்பான், 603 கி.மீ)
37. உலகின் முதல் எச்.ஐ.வி சுயபரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் அறிமுகம்
38. இந்தியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி MAST (Multi Application Solar Telescope) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அமைக்பட்டுள்ளது.
39. மண்ணின் ஈரப்பதத்தையும் நீர்வளத்தையும் ஆராய நாசா அனுப்பிய செயற்கைகோள்-
SMAP ( Soil Moisture Active Passive)
40. விண்வெளி எரிகல் 316201 ற்கு மலாலா யூசப்சாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
41. சிறுகோள் 4538(விஸ்யானந்த்) ற்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயர்

மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் விபரங்கள்

இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் விபரங்கள்:
31/08/2018 ன் படி

1.ஆந்திரா பிரதேசம்

மாநிலம்: ஆந்திர பிரதேசம்

தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்

முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு

ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்

2.அருணாச்சல் பிரதேசம்

மாநிலம்: அருணாச்சல பிரதேசம்

தலைநகரம்: இட்டாநகர்

முதலமைச்சர்: பெமா கந்தூ

ஆளுநர்: Dr.B.D. மிஸ்ரா

3. அசாம்

மாநிலம்: அசாம்

தலைநகரம்: திஸ்பூர்

முதலமைச்சர்: சர்பானந்த சோனுவாள்

ஆளுநர்: ஜக்திஷ் முகீ

4. பீகார்

மாநிலம்: பீகார்

தலைநகரம்: பாட்னா

முதலமைச்சர்: நிதீஷ் குமார்

ஆளுநர்: சத்யா பால் மாலிக்

5. சத்தீஸ்கர்

மாநிலம்: சத்தீஸ்கர்

தலைநகரம்: புதிய ராய்பூர்

முதலமைச்சர்: டாக்டர் ராமன் சிங்

ஆளுநர்: ஆனந்திபென் பட்டேல்

6. கோவா

மாநிலம்: கோவா

தலைநகரம்: பானாஜி

முதலமைச்சர்: மனோகர் பாரிக்கர்

ஆளுநர்: மிருதுளா சின்ஹா

7.குஜராத்

மாநிலம்: குஜராத்

தலைநகரம்: காந்திநகர்

முதலமைச்சர்: விஜய் ரூபனி

ஆளுநர்: ஓம் பிரகாஷ் கோஹில்

8. ஹரியானா

மாநிலம்: ஹரியானா

தலைநகரம்: சண்டிகர்

முதலமைச்சர்: மனோகர் லா கஹ்தார்

ஆளுநர்: கப்டன் சிங் சோலங்கி

9. ஹிமாச்சல பிரதேசம்

மாநிலம்: இமாச்சல பிரதேசம்

தலைநகரம்: சிம்லா மற்றும் குளிர்காலத்தில் தர்மசாலா

முதலமைச்சர்: ஜெய் ராம் தாகூர்

ஆளுநர்: ஆச்சார்யா தேவ் வட்

10. ஜம்மு & காஷ்மீர்

மாநிலம்: ஜம்மு & காஷ்மீர்

தலைநகரம்: ஸ்ரீநகர் மற்றும் குளிர்காலத்தில் ஜம்மு

முதலமைச்சர்:

ஆளுநர்: சத்ய பால் மாலிக்

11. ஜார்கண்ட்

மாநிலம்: ஜார்கண்ட்

தலைநகரம் : ராஞ்சி

முதலமைச்சர்: ரகுபார் தாஸ்

ஆளுநர்: திரௌபதி முர்மு

12. கர்நாடகம்

மாநிலம்: கர்நாடகா

தலைநகரம் : பெங்களூரு

முதலமைச்சர்: எச். டி.குமாரசாமி

ஆளுநர்: வாஜூபாய் வாலா

13. கேரளா

மாநிலம்: கேரளா

தலைநகரம்: திருவனந்தபுரம்

முதலமைச்சர்: பினராயி விஜயன்

ஆளுநர்: பி.சதாசிவம்

14. மத்தியப் பிரதேசம்

மாநிலம்: மத்திய பிரதேசம்

தலைநகரம்: போபால்

முதலமைச்சர்: சிவராஜ் சிங் சௌஹான்

ஆளுநர்: ஆனந்தீபன் படேல்

15.மகாராஷ்டிரா

மாநிலம்: மகாராஷ்டிரா

தலைநகரம் : மும்பை மற்றும் இந்தியாவின் பொருளாதார தலைநகரம்

முதலமைச்சர்: தேவேந்திர பத்னாவிஸ்

ஆளுநர்: சி.வி.யாசாகர் ராவ்

16. மணிப்பூர்

மாநிலம்: மணிப்பூர்

தலைநகரம்: இம்பால்

முதலமைச்சர்: N.பிரென் சிங்க்

ஆளுநர்: நஜ்மா ஹெப்டுல்லா

17. மேகாலயா

மாநிலம்: மேகாலயா

தலைநகரம்: ஷில்லாங்

முதலமைச்சர்: கான்ராட் சங்மா

ஆளுநர்: கங்கா பிரசாத்

18. மிசோரம்

மாநிலம்: மிசோரம்

தலைநகரம்: அய்சால்

முதலமைச்சர்: பூ லால்லான்ஹவாலா

ஆளுநர்: நிர்பாய் சர்மா

19. நாகலாந்து

மாநிலம்: நாகாலாந்து

தலைநகரம்: கோஹிமா

முதலமைச்சர்: நேபியூ ரோ

ஆளுநர்: பத்மநாப ஆச்சார்யா

20. ஒடிஷா

மாநிலம்: ஒடிசா

தலைநகரம்: புவனேஸ்வர்

முதலமைச்சர்: நவீன் பட்நாயக்

ஆளுநர்: சத்யா பால் மாலிக்

21. பஞ்சாப்

மாநிலம்: பஞ்சாப்

தலைநகரம்: சண்டிகர்

முதல்வர்: கேப்டன் அம்ரிந்தர் சிங்

ஆளுநர்: வி.சி.சிங் பாட்னோர்

22. ராஜஸ்தான்

மாநிலம்: ராஜஸ்தான்

தலைநகரம்: ஜெய்ப்பூர்

முதலமைச்சர்: வசுந்தரா ராஜே

ஆளுநர்: கல்யாண் சிங்

23. சிக்கிம்

மாநிலம்: சிக்கிம்

தலைநகரம்: கேங்டாக்

முதலமைச்சர்: பவன் சாம்லிங்

ஆளுநர்: ஸ்ரீனிவாஸ் தாதாசாஹேப் பாட்டில்

24. தமிழ்நாடு

மாநிலம்: தமிழ்நாடு

தலைநகரம்: சென்னை

முதலமைச்சர்: எடப்பாடி கே.பழனிச்சாமி

ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்

25. தெலுங்கானா

மாநிலம்: தெலுங்கானா

தலைநகரம்: ஹைதராபாத்

முதலமைச்சர்: கே. சந்திரசேகர் ராவ்

ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்

26. திரிபுரா

மாநிலம்: திரிபுரா

தலைநகரம்: அகர்தலா

முதலமைச்சர்: பிப்லாப் குமார் தேவ்

ஆளுநர் : ததகதா ராய்

27. உத்தரப் பிரதேசம்

மாநிலம்: உத்தர பிரதேசம்

தலைநகரம்: லக்னோ

முதல்வர்: யோகி ஆதித்யநாத்

ஆளுநர் : ராம் நாயக்

28. உத்தரகண்ட்

மாநிலம்: உத்தரகண்ட்

தலைநகரம்: டேராடூன்

முதலமைச்சர்: திரிவேந்திர சிங் ராவத்

ஆளுநர்: கிருஷ்ணா காந்த் பால்

29. மேற்கு வங்கம்

மாநிலம்: மேற்கு வங்கம்

தலைநகரம்: கொல்கத்தா

முதலமைச்சர்: மம்தா பானர்ஜி

ஆளுநர்: கேசரிநாத் திரிபாதி

Tuesday 4 September 2018

இந்திய தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள்



இந்திய தேசிய பூங்காக்கள் :
1.பந்திப்பூர் தேசிய பூங்கா-கர்நாடகா

2.சந்திரபிரபா சரணாலயம்-உத்திரபிரதேசம்

3.கோர்பெட் தேசிய பூங்கா, நைநிடால்-உத்திரகண்ட்

4.டச்சிகாம் சரணாலயம்-காஷ்மீர்

5.கிர் தேசிய பூங்கா-குஜராத்

6.ஹாசாரிபார்க் தேசிய பூங்கா-பீஹார்

7.ஜால்டபாரா சரணாலயம்-மேற்கு வங்காளம்

8.கப்பல் தேசிய பூங்கா,- கட்ச் வளைகுடா
குஜராத்

9.கனகா தேசிய பூங்கா-மத்திய பிரதேசம்

10.காசரங்கா தேசிய பூங்கா-அஸ்ஸாம்

11.முதுமலை சரணாலயம்-கேரளா

12.பன்னார்கட்டா தேசிய பூங்கா-கர்நாடகா

13.நெகர்கோல் தேசிய பூங்கா-கர்நாடகா

14.இரவிக்குளம் ராஜமாலி தேசிய பூங்கா-கேரளா

15.பாண்டவகார் தேசிய பூங்கா-மத்திய பிரதேசம்

16.டாடுபா தேசிய பூங்கா-
மகாராஸ்டிரா

17.பாஞ் தேசிய பூங்கா-மகாராஸ்டிரா

18.நவகாங் தேசிய பூங்கா-மகாராஸ்டிரா

19.போர்வில்லி தேசிய பூங்கா-மகாராஸ்டிரா

20.ரைபுல் தேசிய பூங்கா-மணிப்பூர்

21.கிண்டி தேசிய பூங்கா-சென்னை

22.கானா பறவைகள் சரணாலயம்-ராஜஸ்தான்

23.மனாஸ் சரணாலயம்-அஸ்ஸாம்

24.மேதிசுர் சரணாலயம்-இமாச்சலபிரதேசம்

25.ராஜாஜி சரணாலயம் - உத்திரகண்ட்

26.ரங்காதிட்டு பறவை சரணாலயம்-கர்நாடகம்

27.சரசிக்கா சரணாலயம்-ராஜஸ்தான்

28.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்-தமிழ்நாடு

29.ரோகேலா தேசிய பூங்கா-இமாச்சலபிரதேசம்

அறிவியல் 3

1. இரும்புத் தாது? ஹேமடைட்

2. .................. வாயு ஆகாய மண்டலத்தில் அதிக சதவிகிதத்தில் உள்ளது? நைட்ரஜன்

3. ரேடார் கருவியில் பயன்படுத்தப்படும் தத்துவம்?
டாப்ளர் விளைவு

4. வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திக்கு பரவும் நிகழ்ச்சியே
வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம் , வெப்பக்கதிர் வீசல்

5. நீர்மங்கள் (அ) வாயுக்கள் அழுத்தத்தை அளவிட _____________ பயன்படுகிறது. Manometer

6. ஒரு சதுர பொருளின் புவிஈர்ப்பு மையம் எங்கு காணப்படும்? மூலை விட்டங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளி

7. ஒரு புகைவண்டி மணிக்கு 18 கிலோமீட்டர் பயணம் செய்கிறது. அப்பொழுது 1 வினாடிக்கு பயணிக்கும் தூரம் எவ்வளவு? 5 மீட்டர்

8. வேகம் எனப்படுவது கடந்த தூரம் / எடுத்துக் கொண்ட நேரம்

9. இவற்றில் ஒன்று ஸ்கேலார் அளவு வகையச் சார்ந்தது. அடர்த்தி

10. காந்தத் தன்மை மிக அதிகம் உள்ள இரும்பு எது? தேனிரும்பு

11. தேனிரும்பு எனப்படுவது சுத்தமான இரும்பு

12. தாதுப் பொருட்களிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் இரும்புக்கு ______________ என்று பெயர். கனி இரும்பு

13. மிக அதிக அழுத்தத்தையும் எடையையும் தாங்கக் கூடிய ஓர் உலோகக் கலவை செம்பு, வெள்ளீயம், காரீயம்

14. செம்பையும், வெள்ளீயத்தையும் கலந்து செய்யப்படும் ஓர் கலப்பு உலோகம் _______________ வெண்கலம்

15. மின்கடத்திகளை இணைக்கும் இடத்தில் மேல் பூச்சாக பயன்படும் உலோகம் எது? காரீயம்

16. வெள்ளீயத்தின் உருகுநிலை என்ன? 230 டிகிரி செல்சியஸ்

17. வெள்ளை நிறமுடைய ஒரு மிருதுவான உலோகம் எது? அலுமினியம்

18. இவற்றில் இரும்புச்சத்து உடைய உலோகங்கள் எது? எக்கு, இரும்பு

19. வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தா பொருள் எது? கந்தகம்

20. கிழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை உலோகத்தை சார்ந்தது அல்ல கந்தகம்

21. சாதாரண வெப்ப நிலையில் உலோகங்கள் __________ நிலையில் இருக்கும். திண்மம்

22. வானொலிப் பெட்டியில் வால்வுகள் தயாரிக்கப் பயன்படுவது? நிக்கல் எஃகு

23. பின்வருவனவற்றுள் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது....................? புரோமின்

24. அலுமினியத்தின் முக்கிய தாது? பாக்ஸைட்

25. கதிரியக்கம் _________ கருவியால் அளக்கப்படுகிறது கைகர் எண்ணி

26. மாறுதிரசை மின்னோட்டம் நேர் மின்னோட்டமாக மாற்றப்படுவது? திருத்தி

27. 14 செ.மீ பக்க நீளமுள்ள ஒரு சதுரத்தின் உள்ளே வரையப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு? 204 ச.செ.மீ

28. ஒரு மின்மாற்றி பயன்படுவது? AC மின்னழுத்ததை அதிகரிக்க அல்லது குறைக்க

29. ஒளி நேர்கோட்டில் செல்வதுபோல் தோன்றக் காரணம்? குறைந்த திசைவேகம்

30. இயற்கை ரப்பர் கீழ்க்கண்டவற்றின் எதனுடைய பல்படியாகும்? ஐசோபிரீன்

31. ரேடார் கருவி எதிரியின் விமானம் வருவதை அறிவது? ரேடியோ அலையால்

32. X - கதிர்களைக் கண்டறிந்தவர்? ரான்ட்ஜன்

33. வாயுவின் விதியைத் தந்தவர்? பாயில்

34. 27 °C ஐ பின்வருமாறு கூறலாம்? 300 K
35. கீழ்க்கண்டவற்றுள் நேர்மின் அயனியைக் கண்டறிக? K+

36. சிமெண்ட் தொழிலில் பயன்படும் மூலப்பொருள்? சுண்ணாம்புக் கல்

37. டெஸ்லா என்ற அலகு காந்த தூண்டல்

38. கிலோ வாட் என்பது கீழ்க்கண்டவற்றுள் எதனுடைய அலகாகும்? திறன்

39. லெக்லாஞ்சே மின்கலத்தில் கேதோடாகப் பயன்படுவது? துத்தநாகம்

40. டீசல் என்ஜினின் பயனுறு திறன்? 40%

41. காற்றாலைகள் அமைக்க சராசரியாக ஆண்டு முழுவதும் குறைந்தது ___ அளவு காற்று வீச வேண்டும் 18 கி.மீ / மணி

42. தின்மத்தின் மிகக் குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் பட்டை என அழைக்கப்படுவது? இணைத்திறன் பட்டை

43. எந்த தொழிலில் தூய்மையான சிலிகான் பயன்படுத்தப் படுகிறது? மின் அணுத் தொழில்

44. __________ தாது ரப்பருடன் சேர்த்து வல்கனைஸ் செய்யப்படுகிறது? கந்தகம்

45. துகள்கள் அற்ற கதிர்கள்? காமா

46. இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அதிர்வெண்? 50 Hz (ஹெட்ஸ்)

47. மின்சுமை இல்லாத துகள்? நியூட்ரான்

48. மின்னாக்கி எந்த ஆற்றலை எந்த ஆற்றலாக மாற்றுகிறது? இயந்திர ஆற்றலிலிருந்து - மின் ஆற்றல்

49. மின்னழுத்ததின் அலகு? வோல்ட்

History part I

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி

இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்

கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்

சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

சாரதா சதன் - பண்டித ராமாபாய்

சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்

சாரணர் படை - பேடன் பவுல்

இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

சுதந்திர கட்சி - ராஜாஜி

இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

1. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

Model questions paper for probability