Tuesday 24 April 2018

பாடலும் ஆசிரியரும்

1."கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் "என்னும் பாடலை எழுதியவர்
        இராமலிங்க அடிகளார் 
2." நாய்க்கால்  சிறுவிரல் போல "என்னும் பாடலை எழுதியவர்
சமண முனிவர் (புறநானூறு )
3."ஆயுதம் செய்வோம்  நல்ல காகிதம் "என்னும் பாடலை பாடியவர்
பாரதியார் (பாரததேசம் )
4."மனைக்கு விளக்கம் நல்ல மடவாள் "என்னும் பாடலை பாடியவர்
விளம்பினகானர் (நான்மணிக்கடிகை )
5."மழையே மழையே வா வா "என்னும் பாடலை பாடியவர்
பாரதிதாசன் (இசையமுது )
6."ஆற்றவும் கற்றோர் அறிவுடையார் "என்னும் பாடலை பாடியவர்
மூன்றுறை அறையனார் (பழமொழி நானூறு )
7."ஆற்றுணா வேண்டுவது இல் "என்னும் பாடலை பாடியவர்
மூன்றுறை அறையனார் (பழமொழி நானூறு )
8."வைதோரை கூட வையாதே "என்று  கூறியவர்
காடுவெளி  சித்தர் (சித்தர் பாடல் )
9."நாடாகு ஒன்றோ காடகு ஒன்றோ என்று  கூறியவர்
ஔவையார் (புறநானூறு )
10."உட்கார் நண்பா ,நலம் தானா ?நீ ஒதுங்கி செல்வது சரிதானா ?என்னும் பாடலை பாடியவர்
தாரா பாரதி (திண்ணையை இடித்து தெருவாக்கு )
11."பண்ணினை இயற்கை வைத்த என்னும் பாடலை பாடியவர்
திரு வி க (பொதுமை வேட்டல் )
12."தமிழ் மொழி அழகான சித்திரை வேலைப்பாடு அமைந்த வெள்ளித்தட்டு ;திருக்குறள் அதில் வைத்த தங்க ஆப்பிள்" என்று கூறியவர்
டாக்டர் கிரௌல் 
13."தமிழ் பிற மொழி துணை இன்றி தனித்து இயங்குவது மட்டுமின்றி தளைத்தோங்கவும் செய்யும் "என்று கூறியவர்
கால்டுவேல்
14."நெல்லும் உயிரன்றே நீரும் உயிர்ரன்றே "என்று பாடியவர்
மோசிகீரனார் 
15."ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே"என பாடியவர்
பொன்முடியார் 



No comments:

Post a Comment

Model questions paper for probability