Tuesday 1 May 2018

முக்கிய வினாக்கள்


சில முக்கிய வினாக்கள்

*ஜவகர் கிராம வேலைவாய்ப்புத் திட்டம்- 1999

* நாட்டு சமூக உதவித் திட்டம் - 1995

* வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்-1993

* பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம்- 2000-2001

* நுகர்வோரியலின் தந்தை என கருதப்படுபவர்- ரால்ப் ரேடார்

* இந்தியாவில் பணக் கொள்கையை வடிவமைப்பது யார்- ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா

* சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் - விருதுநகர்

* பென்சில் எழுதுப் பொருளின் கலவை- கார்பன் மற்றும் களிமண்

* நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது- அமிலம்
 * 2011ல் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக சேர்ந்த  நாடு - தெற்கு சூடான்.

* அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் - 1946

* பாராளுமன்றத்தின் கூட்டு அமரவை கூட்டத்தை நடத்துவது யார்- சபாநாயகர்

*தேசிய மேம்பாட்டு குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது -1952

* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் ஆரம்பித்த ஆதரவற்றோர் இல்லத்தின் பெயர்- ஔவை இல்லம்

*பிரம்ம சமாஜம்- ராஜாராம் மோகன் ராய்

* ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்த சரஸ்வதி

*ராமகிருஷ்ண மிஷன் - சுவாமி விவேகானந்தர்

*பிரம்ம ஞான சபை - மேடம் பிளவாட்கி

*சுதுத்ரி ஆற்றின் புதிய பெயர்- சட்லஜ்

*விபாஸ் ஆற்றின் புதிய பெயர் - நியாஸ்

*பருஷினி ஆற்றின் புதிய பெயர்- ராவி

* அஷிகினி ஆற்றின் புதிய பெயர்- ஜுனாப்

*பாசிகளை ஆய்ந்தறியும் அறிவியலின் பெயர்- ஃபைக்காலஜி

* தேசிய கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம்- 1980

*ஜவஹர் ரோஜகர் யோஜனா- 1989

*இந்திரா ஆவாஜ் யோஜனா - 1985

*பிரதம மந்திரி ரோஜகர் யோஜனா-1993

*'இந்து வளர்ச்சி வீதம்' என்று பெயரிட்டவர்- இராஜ் கிருஷ்ணன்

*மாநிலங்கள் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதி- 356

*மெல்லிய தகடாகவும், மெல்லிய கம்பியாக நீட்ட கூடியது- தங்கம்

No comments:

Post a Comment

Model questions paper for probability