Thursday 10 May 2018

தமிழ் சொல் பொருள்

தமிழ் சொல் பொருள்
1.பரவை, முந்நீர் - கடல்
2. தத்தை, சுகம், கிள்ளை - கிளி
3. ஞாயிறு, கதிரவன், பகலோன், பரிதி - சூரியன்
4. பா, கவிதை, யாப்பு - செய்யுள்
5. மாசு, குற்றம், பிழை - தவறு
6. நங்கை, வனிதை, மங்கை - பெண்
7. பழனம், கழனி, செய் -வயல்
8. கனகம், பொன் - தங்கம்
9. வனம், கானகம் - காடு
10.பதம், மொழி -சொல்

No comments:

Post a Comment

Model questions paper for probability